திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே (14.11.2013)-ஆம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் துன்புருத்தலில் ஈடுபட்ட குற்றததிற்காக திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, குப்பம் கிராமம், கும்பல் கொட்டாய் பகுதியை சேர்ந்த பூபாலன் (45), அண்ணாமலை என்பவர் மீது, ஆரணி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மணி, (ஓய்வு) அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.P.அல்லிராணி, அவர்கள் வழக்கின் விசாரனையை மேற்கொண்டு வந்த நிலையில், (02.06.2022), திருவண்ணாமலை POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள், சிறைதண்டனை மற்றும் ரூபாய்:12,000 அபராதமும் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்