இராமநாதபுரம்: பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் உள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இன்று 03.03.2022-ம் தேதி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள், , பெண்கள் உதவி மையம் 181 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் காவலன் SOS செயலி குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
3
1 comment
Like
Comment
Share