திண்டுக்கல் : (26.5.2022), காலை 6.30 மணிக்கு வனத்திலும், விவசாய நிலத்திலும், வாழும் கிளி, முனியாசு போன்ற பறவைகளை பிடித்து தொடர்ந்து விற்பனை செய்து வந்த மாரிக்கன்னு (46), ஆவணி மூல வீதி பழனி என்பவர், பழனி வனத்துறை பணியாளர்களால் குமார சமுத்திரகுளதில், பறவைகளை கூண்டு வைத்து பிடித்து கொண்டு இருக்கும் பொழுது கைது செய்யப்பட்டு, வன உயிரின வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய் 25000, அபராதம் . வனதில் இருந்து பிடித்து வரும் பறவைகளை பொதுமக்கள் வாங்கினால், அவர்கள் மீதும் வனச்சட்டம் பாயும், பழனி வனத்துறை எச்சரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா