சிவகங்கை : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கட்டிகுளம்(நாடு), சேர்ந்த குழந்தைவேலு மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், 37 தாய் நாட்டிற்காக சேவை செய்து பணி ஓய்வு பெறுகிறார். அவரை கிராம பொதுமக்கள், பாதுகாப்பு படையில், பணி புரிந்து வரும் வீரர்கள் மற்றும் வீர வேங்கை சிலம்பம் குழுவினர், சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி