திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை சேர்ந்த (75), வயது மூதாட்டிக்கு ஏஜென்ட் மூலம் ஹோம் கேர் செய்ய வந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஸ்டாலின், என்பவர் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மூதாட்டியிடம் ரூ.1,76,000- திருடினார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர்கிரைம் காவல்துறையினர், தீவிர விசாரணை செய்து ஸ்டாலினை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா