செங்கல்பட்டு: 26.03.2022 தேதி காலை 10. 00 மணிக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர்Dr.C சைலேந்திரபாபு IPS அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தால் அப்போது மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கோ. ஜெகதீஸ்வரன் உடல் உடனிருந்தார் காவல் நிலையத்தை ஆய்வு செய்து நுண்ணறிவுடன் கொலை கொள்ளை ஆட்கடத்தல் திருட்டு வழக்குகள் திறம்பட கண்டுபிடிப்பதற்கும் மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கும் பாராட்டி காவல் ஆய்வாளர் மணிமாறன் உதவி ஆய்வாளர் எஸ் விஜயகுமார் மற்றும் காவலாளிகளுக்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்
















