திருவண்ணாமலை: தானிப்பாடி காவல் நிலையத்தில் லோக் அதாலத்தில் மாவட்டத்திலேயே அதிகப்படியாக 136 வழக்குகளை கோப்பிற்கு எடுத்து முடித்து வைத்தமைக்காக தானிப்பாடி உதவி ஆய்வாளர் திரு.முத்துகுமாரசாமி அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பணவெகுமதியை வழங்கினார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்
















