நகராட்சி ஆணையர் வீட்டில் திருட்டு

 கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையராக இருப்பவர் வினோத். இவர் அங்குள்ள பாக்கு கார தெருவில் வசித்து வருகிறார் .இவரது வீட்டின் மாடியில சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்தது. நேற்று இந்த கேமராவை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமராவை திருடியதாக மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ஜெகநாதன் ( வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.