தேனி மாவட்டம்: உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ரமேஷ் (23) என்பவர் ஆற்றிற்கு குளிக்கச் சென்றபோது தன்னுடைய 15,000/- மதிப்பிலான செல்போனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் CSR பதிவு செய்து சைபர் கிரைம் *WSI திருமதி.பாக்கியம்* அவர்கள் தலைமையிலான போலீசார்கள் உதவியுடன் காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து *HC திரு.மாரியப்பன், HCதிரு.ராஜ்குமார்* ஆகியோர்களால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.