திண்டுக்கல்: டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் திண்டுக்கல்லில் இருந்து கலந்துகொண்ட 12 நபர்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் பெற்றனர். எஸ்பி. சீனிவாசன் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















