தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அய்யாபுரம் பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட , சரவணன் என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின், கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (12.05.2022 ), அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில், காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், அவர்கள் சமர்பித்தார்.