தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்இ தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேந்திரன்இ சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.