மதுரை: விராட்டிபத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை . மதுரை மார்ச் 29 விராட்டிபத்து டிபிஎம் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 52. இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் தினேஷ் கொடுத்த புகாரின் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி