சிவகங்கை: மானாமதுரை சிப்காட் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட v.புதுக்குளம் விலக்கு பகுதியில் 27/03/22 அன்று வாணியங்குடியை சேர்ந்த மருதுபாண்டிர் (26) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை மணிவண்ணன்(19) பால்பாண்டி(22) கருப்பு(19)ஆகியோரை 24மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி