சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சரகம் பெரியகோட்டை, வைரவன்பட்டி களத்தூர் கோவானூர் கீழ குளம் ஆகிய கண்மாய் மற்றும் காட்டுப் பகுதியில், ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் திரு .செந்தில்குமார், அவர்கள் உத்தரவின்பேரில், மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு .கண்ணன், மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தேடுதல் வேட்டை நடத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி