திருவள்ளூர் : திருத்தணி, அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், (32), இவர், சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, வந்தார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 19ம் தேதி இரவு, வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு திருவள்ளூர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலையில் வெங்கடேசன் இறந்தார். திருத்தணி காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்