திருநெல்வேலி மாவட்டம்: 01.08.2019 சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து *உதவி ஆய்வாளர் துரைசிங்கம்* அவர்கள் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த தெற்கு சத்திரம் ஊரைச் சேர்ந்த வைரவன்(45), சிவன்(33) காளிமுத்து மற்றும் மேற்கு சத்திரம் சேர்ந்த அண்ணாமலை(40). ஆகியோர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருக்கும் போது மடக்கிப்பிடித்தனர். இவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து *u/s IPC 4(1)(A), 4(1) (f) (g) TNP பிரிவின்படி கைது செய்தனர்.* மேலும் 3.5 லிட்டர் சாராயமும்,காய்ச்சுவதற்தகுபயன்படுத்திய அலுமினியம்,tube, பிளாஸ்டிக் பாட்டில், bucket, மற்றும் small bearal ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்டம