திருச்சி: திருச்சி, கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையை சேர்ந்த பைசல் மரைகாயர்.சுல்தான் இப்ராஹிம். ஜாகிர் உசேன் .ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் ஆகியோர் மறைத்து எடுத்துவந்த ரூபாய் 42 லட்சத்து 2 ஆயிரத்து 437 மதிப்புள்ள 1085 கிராம் எடைகொண்ட தங்கநகைகள் மற்றும் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து விமானநிலைய வான் நுண்ணறிவு பிறிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி