திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி . ரேணுகா தேவி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் திரு. லாய்டு சிங், மற்றும் காவலர்கள் சார்பில் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றுவரும் காவலர்களிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா