திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில், ஜோசியர் சுந்தரமூர்த்தி வீட்டில் புள்ளி மான் தோல் (3), கடமான் கொம்பு (3) நரிபல் (6), ஆமை ஓடு 17 , மற்றும் காட்டுப்பன்றி மண்டை ஓடு, பல் ஆகியவற்றை , மாவட்ட வன அலுவலர் திரு. பிரபு, தலைமையில் வனச்சரகர் திரு.செந்தில்குமார், மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு படையினர், பறிமுதல் செய்து , விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா