திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து தாய் ,மகன் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் அரை மணி நேரத்திற்கு, மேலாக போக்குவரத்து பாதிப்பு காவல்துறையினர் விசாரணை.
—————————
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி , பகுதியைச் சேர்ந்த தனப்பாண்டி (62), கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கன்னிவாடி, காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
————————-