திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடியில் , இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பலி. மற்றொரு இருசக்கர வாகனத்தை, ஓட்டி வந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தாலுகா காவல் நிலையம் முற்றுகை எஸ். பி, டி.எஸ்.பி விசாரணை. நடத்தி வருகின்றனர்.
——————————————–
பழனி அடிவாரம் காவல் நிலையம், அருகே 60 வயது மிக்க ஆண் நபர்m இறந்த நிலையில் உள்ளார். அடையாளம் தெரியாததால் அடிவாரம் , காவல் துறையினர் விசாரணை. நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா