திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள, தங்கசியம்மாப்பட்டி பிரிவில் (20.05.2022) காலை நடைபெற்ற சாலை விபத்து குறித்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன், அவர்கள் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா