திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த பச்சைமலையான் கோட்டை அருகே நடந்து சென்ற பெண்கள் மீது 407 வேன், மோதி சம்பவ இடத்திலேயே பவுன்தாய்(52), விஜயசாந்தி(26), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், ஆனந்தி(22), என்ற பெண் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், அனுமதி இதுகுறித்து செம்பட்டி காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா