திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தாண்டிக்குடி காலை 6.40 க்கு மணிக்கு செல்லும் அரசுப் பேருந்து புல்லாவெளி அருகில் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் வாகனம் பழுதைடைந்து. இப்பேருந்து நடுரோட்டில் நின்றதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே காட்டிற்கு வேலை செல்லும் கூலி ஆட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை செல்லும் ஊழியர்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக சிரமம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா