திண்டுக்கல் : திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி, சேர்ந்தவர் அருண் பாண்டி (25), டிரைவர் இன்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ,இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை.
———————————
திண்டுக்கல் மாவட்டம் ,வத்தலகுண்டு அடுத்த சுந்தரராஜபுரம் அருகே உள்ள, பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு கணவன் ,மனைவி தேசிய நெடுஞ்சாலையை, கடக்க முயன்றபோது ஸ்விப்ட் கார் மோதி தூக்கி வீசப்பட்டதில், எதிரே வந்த பொலிரோ கார் மீது இருவரும் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி, காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா