திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ரெயில்களுக்கு, டீசல் நிரப்பும் பங்க் அருகில் அபிமன்யுராடா வயது (51), ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். முள் மரத்தின் மீது தூக்கு மாட்டி தற்கொலை, செய்து கொண்டார். இதுகுறித்து நகர் வடக்கு பிரேதத்தை கைப்பற்றி காவல் துறையினர் ,விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா