திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் திரு. விஜயகுமார், கண்காணிப்பாளர் டாக்டர் திரு. வீரமணி, மருத்துவ நிலைய, அதிகாரி டாக்டர் திரு. சந்தானக் குமார், ஆகியோர் முன்னிலையில், தமிழ் நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின், மாநில துணைத் தலைவர் செவிலியர் கண் காணிப்பாளர், (நிலை-2) திருமதி. அமுதா தலைமையில், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் மெழுவர்த்தி ஏந்தி, உறுதிமொழி எடுத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா