திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அருகே 10-ம் வகுப்பு மாணவியை, திருமணம் செய்த கணவாய்பட்டியைச் சேர்ந்த வாலிபர் மகேந்திரன், என்பவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்திருமதி. லதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் சிக்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா