திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், பொதுமக்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா