திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில், அய்யர்மடம் என்ற இடத்தில் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி , ஆகிய இருவரும் சாலையை கடக்கும்போது, சேலத்திலிருந்து திண்டுக்கலுக்கு மதுபோதையில், இளைஞர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம், மோதிய விபத்தில் இருவர் பலி. இத குறித்து காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா