திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிலுவத்தூர், புகையிலைப்பட்டியில் வலைபிடிச்சான்குளத்தில், கிராம மக்கள் கலந்துகொண்ட சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை, பேணும் வகையில் மீன்பிடி , திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா