திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலையில் உள்ள தங்கும் விடுதியின் எதிரே நிறுத்தியிருந்த சுற்றுலா பயணியின் பைக்கை திருடிய ஆரிப் முகமது, அசாருதீன், ஹரிஷ் ராஜ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது. செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா