தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பூஞ்சோலை அதன் துவக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் நாகராஜ் மகன் முத்துசாமி (53) என்பவர் மதுபோதையில் அதே பள்ளியில் படித்த 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பெற்றோர்கள் பெண்ணாகரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமை ஆசிரியரைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.