தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா,இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாய்வு கூட்டத்தில் குற்றசெயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.