சென்னை: தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1. திரு.முருகன், காவல் துணை கண்காணிப்பாளர், (திருப்பத்தூர் துணை பிரிவு, சிவகங்கை மாவட்டம்) சென்னை பெருநகர நவீன கட்டுபாட்டு அறை காவல் உதவி ஆணையராகவும்
2. திரு.லோகநாதன், காவல் உதவி ஆணையர், (சென்னை பெருநகர நவீன கட்டுபாட்டு அறை) சென்னை பெருநகர அசோக் நகர் காவல் உதவி ஆணையராகவும்
3. திரு.வின்சன்ட் ஜெயராஜ், காவல் உதவி ஆணையர், (சென்னை பெருநகரம்- அசோக் நகர்) வேலூர் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்
4. திரு.வெங்கடேஷன், காவல் துணை கண்காணிப்பாளர், (Social Justice & Human Rights – நாமக்கல்) கடலூர், திட்டகுடி துணை சரக காவல் துணை கண்காணிப்பாளராகவும்
5. திரு.பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர்;, (கடலூர், திட்டகுடி துணை சரகம்) விழுப்புரம், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்
6. திரு.முத்துபாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர்;, (Social Justice & Human Rights – மதுரை) விருதுநகர், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்
7. திரு.ஸ்ரீகாந்த், காவல் துணை கண்காணிப்பாளர்;, (Q-Branch CID – திருப்பத்தூர்) சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் காவல் துணை கண்காணிப்பாளராகவும்
8. திரு.பாலகுமார், காவல் உதவி ஆணையர், (மதுரை, தல்லாகுளம் குற்றபிரிவு) திண்டுக்கல், மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம் காவல் துணை கண்காணிப்பாளராகவும்
9. திரு.எழில் அரசு, காவல் துணை கண்காணிப்பாளர், (விழுப்புரம், வர்த்தக குற்ற புலனாய்வு பிரிவு) சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு – சி.பி.சி.ஜ.டி காவல் துணை கண்காணிப்பாளராகவும்
10. திரு.உதயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர், (திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் துணை சரகம்) மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையராகவும்
11. திரு.ஜவகர்லால், காவல் துணை கண்காணிப்பாளர், (பெரம்பலூர், மங்கலமேடு துணை சரகம்) கடலூர், சேத்தியாதோப் துணை சரக காவல் துணை கண்காணிப்பாளராகவும்
12. திரு.சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர், (ஈரோடு – சிறப்பு பணிக்குழு) கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்
13. திரு.ஆறுமுகம், காவல் துணை கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு) கிருஷ்ணகிரி – மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராகவும்
14. சென்னை குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பி சின்ராம், தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாகவும்,
15. அடையாறு உதவி கமிஷனர் அசோகன், தாம்பரம் உதவி கமிஷனராகவும்,
16. தாம்பரம் உதவி கமிஷனர் ஈஸ்வரன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பியாகவும்,
17. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி சீனிவாசலு, நீலாங்கரை உதவி கமிஷனராகவும்,
18. நீலாங்கரை உதவி கமிஷனராக இருந்த பாண்டியன்இ கிண்டி உதவி கமிஷனராகவும்,
19. முதுகுளத்தூர் டிஎஸ்பி ரவி, சென்னை ரயில்வே டிஎஸ்பியாகவும்,
20. சென்னை ரயில்வே டிஎஸ்பியாக இருந்த சுஷில்குமார், ஆவின் விஜிலன்ஸ் டிஎஸ்பியாகவும்,
21. ஆவின் விஜிலன்ஸ் டிஎஸ்பியாக இருந்த ராமலிங்கம், பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,
22. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெரினா பேகம், சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும்,
23. சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி விஷ்ணு, தர்மபுரி பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாகவும்,
24. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜீவானந்தம், சிறைத்துறை விஜிலன்ஸ் டிஎஸ்பியாகவும்,
25. சிறைத்துறை விஜிலன்ஸ் டிஎஸ்பியாக இருந்த சவரிநாதன், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,
26. சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி சங்கரலிங்கம், சென்னை உளவுப் பிரிவு உதவி கமிஷனராகவும்,
27. சென்னை உளவுப் பிரிவு உதவி கமிஷனராக முத்துக்குமார், வண்ணாரப்பேட்டை டிஎஸ்பியாகவும்,
28. வண்ணாரப்பேட்டை டிஎஸ்பியாக இருந்த சிராஜூதீன், அயனாவரம் உதவி கமிஷனராகவும்,
29. அயனாவரம் உதவி கமிஷனராக இருந்த சந்திரஹாசன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாகவும்,
30. ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த சரவணகுமார், செம்பியம் உதவி கமிஷனராகவும்,
31. செம்பியம் உதவி கமிஷனராக இருந்த அர்னால்டு ஈஸ்டர், தர்மபுரி பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
32. சிபிசிஐடி டிஎஸ்பி பொன்னுச்சாமி, அரியலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவம்,
இதேபோல தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்துஇ டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.