திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ், அவர்களது தலைமையில் ஆய்வாளர் திரு.பாலமுருகன் , மற்றும் காவலர்கள் அய்யர்மடம் பகுதியில் உள்ள, கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள், விற்பனை செய்கிறார்களா என்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா