சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசால் தடைசெய்யப் பட்ட குட்கா விற்பனை செய்ததற்காக காவல் நிலைய குற்ற எண், 178/22 பிரிவு; 24(l), வடிவேல் கடையை உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் திரு. சரவணகுமார், மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் திரு. முருகானந்தம், திரு. ராமச்சந்திரன், ஆகியோர் தலைமையில், கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி