தஞ்சாவூர்: சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.கென்னடி, அவர்கள் தலைமையில் இன்று (03.03.2022) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட் கோட்டத்தில் உள்ள அனைத்து VVPO காவலர்களுக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்துபயிற்சிமற்றும்இலவசதொலைபேசிஅழைப்புஎண்1930பற்றியபயிற்சிவழங்கப்பட்டதுமேலும் சைபர் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற NCRP இணையதளததில் எவ்வாறு புகார் கொடுப்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.