திருச்சி: திருச்சி மாநகரில் 16.03.2022 தேதி பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் அவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு குறித்து, குழந்தை திருமணம், போக்சோ சட்டம் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 181,112 & 1098 ஆகியோரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.