சேலம் : சேலத்தில் கந்து வட்டி புகார்கள் குறித்த மனுக்கள், மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. நஜ்மல்ஹோடா, காவல் துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி காவல் துறையினர், வரை மாநகர் பகுதியில், மொத்தம் 19 வழக்குகளை காவல் துறையினர் , பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 9 பேரிடம்காவல் துறையினர் , விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்