கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜீ, இவரது மனைவி யாசோதா (43), இவர் அருகில், உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கி பின் மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இருச்சக்கர வாகனதில், வந்த 2 வாலிபர்கள் யாசோதா கழுத்தில், அணிந்திருந்த ஒன்று அரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்ட தப்பிவிட்டனர். இது குறித்து யாசோதா ஓசூர் டவுன் காவல் துறையில், புகார் கொடுத்தார் . புகாரின் பேரில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அஸ்வின்