திண்டுக்கல் : திண்டுக்கல் ஊரக உட்கோட்டம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய, குற்ற எண். 288/22 கொலை முயற்சி வழக்கில், ஈடுபட்ட குற்றவாளிகள், 7 பேரை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, சீரிய பணி செய்த காவல்துறை அதிகாரிகள், மற்றும் ஆளிநர்களுக்கு (02.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள், வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா