திண்டுக்கல் : பழனியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு தடவை எழுத கூறி, நுதான தண்டனை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















