மதுரை: மதுரை மார்ச் 12 ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் ராஜசேகர் 38. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார் இந்த நிலையில் பெட்டியில் இருந்த ராஜசேகர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றிஅவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி