தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டம் அருர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த திரு தீர்த்தகிரி H G71 அவர்கள் நேற்று இரவு அரூர் டு தர்மபுரி மெயின் ரோட்டில் அக்ரகாரம் அருகே சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்

க.மோகன்தாஸ்.
 
                                











 
			 
		    



