கோயம்பத்தூர்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அபராதம் விதிக்காமல் அந்த பணத்தில் அணைவருக்கும் ஹெல்மெட் வாங்கி கொடுத்து ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறைக்கு வாழ்த்துகள். இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தால் விபத்துகளை தவிர்க்க முடியும்.