சேலம் : கடந்த (09/04/2022), ஆம் தேதி, மேட்டூர் உட்கோட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லல்லு, என்ற லல்லு பிரசாத் (30), கருமலைக்கூடல் விஜய் என்கின்ற வெள்ளையன் (25), ராமர் 18-வது வார்டு செல்லப்பன் தெரு கருமலைக்கூடல், என்பவர்கள் லல்லுவின் நண்பரான பழனிசாமி, என்பவரை 2015,ஆம் ஆண்டு ராஜேஷ் (26), கணியன் கடைத்தெரு, கண்ணியன் கடைத்தெரு கருமலைக்கூடல் என்பவர், முன்விரோதம் காரணமாக குற்றவாளிகள், இருவரும் ராஜேஷ்யை வெட்டி கொலை செய்தனர். கொலை செய்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில், இவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ம. ஸ்ரீ. அபிநவ் இ.கா.ப, அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் திரு. கார்மேகம் இ.ஆ.ப, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில், அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்