மதுரை : கமுதி அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த ஞானகுரு (31), கடந்த 2018ல் தொழில் மேம்பாட்டுக்காக கே.வேப்பங்குளம் முத்துராமலிங்கத்திடம் (31), ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கினார். ஜூன் 9 முத்துராமலிங்கம் கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தையால்பேசி கொலை மிரட்டல்விடுத்ததாக கமுதி காவல் துறையில் , ஞானகுரு புகார் அளித்தார். முத்துராமலிங்கத்தை காவல் ஆய்வவாளர் திருமதி. விமலா, கந்துவட்டி சட்டத்தில், கைது செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி