மதுரை : மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடிக்குளம் ஊராட்சியில், தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன், வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை ₹ 10 லட்சத்திற்கான காசோலையை , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அனிஷ் சேகர், கொடிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.வனிதாராமனிடம் , வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வே. பாஸ்கரன், அவர்கள் உடன் உள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி